Sunday, September 1, 2013

தேவதையை அன்பால் அரவணைப்போம்.




தேவதையை அன்பால் அரவணைப்போம்.....
கடவுள் உங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்த தேவதை உங்கள் மனைவி!
நீங்கள் இன்னொரு வீட்டிற்கு அனுப்பி வைத்த தேவதை உங்கள் தங்கை!

வந்த தேவதையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்!
சென்ற தேவதையை கடவுள் பார்த்துக் கொள்வார்!

No comments:

Post a Comment